Sunday, 28 July 2013

Gayathri Mantra

ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் 


ஸ்ரீ கணபதி 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
வக்கிர துண்டாய தீமஹி 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் 

ஸ்ரீ சுப்பிரமணியர் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசே நாய தீமஹி 
தந்நோ ஷண்முக  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
மகேஸ்வர புத்ரயா  தீமஹி 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே 
சக்தி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ கந்த ப்ரசோதயாத் 

ஸ்ரீ சிவன் 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
மஹா தேவாய தீமஹி 
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் 

ஸ்ரீ நந்தி 

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி 
தந்நோ ந ந்தி ப்ரசோதயாத் 

ஸ்ரீ சிவன் 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
ருத்ர ரூபாய தீமஹி 
தந்நோ சிவ ப்ரசோதயாத் 

ஸ்ரீ தத்தாத்ரேயர் 

ஓம் தத்தாத்ரேயயாய வித்மஹே 
திஹம்பரயா  தீமஹி 
தந்நோ தத்த ப்ரசோதயாத் 

ஸ்ரீ நாராயணன் 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே 
வாசு தேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் 

ஸ்ரீ லக்ஷ்மி 

ஓம்  மஹா லட்சும்மையச வித்மஹே
விஷ்ணு பத்னியைச தீமஹி 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் 

ஸ்ரீ துர்கா 

ஓம்  காத்யாய நாய வித்மஹே 
கன்யா குமாரி  தீமஹி 
தந்நோ துர்கி ப்ரசோதயாத் 

ஸ்ரீ சரஸ்வதி  

ஓம்  வாக் தேவ்யைச வித்மஹே 
விரிஞ்சி பத்நியைச  தீமஹி 
தந்நோ வாணி ப்ரசோதயாத் 

ஸ்ரீ துர்கா 

ஓம்  காத்யாய நாய வித்மஹே 
கன்யா குமாரி  தீமஹி 
தந்நோ துர்கி ப்ரசோதயாத் 

ஸ்ரீ கிருஷ்ணா 

ஓம்  தாமோதாரய வித்மஹே 
ருக்மணி வல்லபாய  தீமஹி 
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத் 


ஸ்ரீ ராமா 

ஓம்  தசரதாய வித்மஹே 
சீதா வல்லபாய  தீமஹி 
தந்நோ ராம  ப்ரசோதயாத் 


ஸ்ரீ நரசிம்மர் 

ஓம்  வஜ்ர நாகாய  வித்மஹே 
தீஷ்ண தம்ஷ்ட்ராய  தீமஹி 
தந்நோ நரசிம்ஹ  ப்ரசோதயாத்

ஸ்ரீ சாஸ்தா 

ஓம் பூதநாதாய வித்மஹே 
பவநந்தாய தீமஹி 
தந்நோ சாஸ்தா  ப்ரசோதயாத்

Rama Mantra


பாவங்கள் தீர ராம மந்திரம் 

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே 

காலை, மாலை, இரவு சொல்லி வந்தால் 
நாம் தெரியாமல் செய்த பாவங்கள் தீரும் 

Thursday, 25 July 2013

Fresh & Active


ஓம் நமோ ஆதித்யா  புத்திர்  பலம்
தேஹிமோ  சதா

என்று 3 முறை கூற சோம்பேறித்தனம்  விலகி சுறுசுறுப்பு  மற்றும்  உற்சாகம்  ஏற்படும். காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை  முடித்து கொண்டு விபூதி பூசி கிழக்கு திசை நோக்கி கைகளை தலைக்கு மேல் குவித்துக் கூறவும் 

source: Om guide

Navakira Gayathri Mantra

 நவ கிரக காயத்ரி  மந்திரங்கள் 

சூரியன் 

ஓம் அச்வத்வஜாய  வித்மஹே
 பாச ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் 

சந்திரன் 

ஓம் பத்மத்வஜாய  வித்மஹே 
ஹேம ரூபாய தீமஹி 
தந்நோ சோம  ப்ரசோதயாத் 

அங்காரகன் 

ஓம் வீரத்வஜாய  வித்மஹே 
விக்ன  ஹஸ்தாய தீமஹி 
தந்நோ பௌம ப்ரசோதயாத் 

புதன்  

ஓம் கஜத்வஜாய  வித்மஹே 
சுக  ஹஸ்தாய தீமஹி 
தந்நோ புத ப்ரசோதயாத்
  
குரு

ஓம் வருஷபத்வஜாய வித்மஹே 
க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு  ப்ரசோதயாத்  

சுக்ரன் 

ஓம் அச்வத்வஜாய  வித்மஹே 
தநூர் ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சுக்ர ப்ரசோதயாத் 


சனி 

ஓம் காகத் வஜாய  வித்மஹே 
கட்க  ஹஸ்தாய தீமஹி 
தந்நோ மந்த  ப்ரசோதயாத்
 
ராகு 

ஓம் நகத்வஜாய  வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி 
தந்நோ ராகு ப்ரசோதயாத் 

கேது 


ஓம் அம்வத்வஜாய  வித்மஹே 
சூல ஹஸ்தாய தீமஹி 
தந்நோ கேது ப்ரசோதயாத்


Wednesday, 24 July 2013

Morning Sloka

Good Morning

Karaagre Vasate Lakssmih Karamadhye Sarasvati |

Karamuule Tu Govindah Prabhaate Karadarshanam ||

Meaning:
1: At the Top of the Hand (i.e. Palm) Dwell Devi Lakshmi and at the Middle of the Hand Dwell Devi Saraswati,
2: At the Base of the Hand Dwell Sri Govinda; Therefore one should Look at one's Hands in the Early Morning and contemplate on Them. 
source: http://greenmesg.org