அன்பே சிவம்
Thursday, 25 July 2013
Fresh & Active
ஓம் நமோ ஆதித்யா புத்திர் பலம்
தேஹிமோ சதா
என்று 3 முறை கூற சோம்பேறித்தனம் விலகி சுறுசுறுப்பு மற்றும் உற்சாகம் ஏற்படும். காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து கொண்டு விபூதி பூசி கிழக்கு திசை நோக்கி கைகளை தலைக்கு மேல் குவித்துக் கூறவும்
source: Om guide
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment