முருங்கைக்காய், யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இந்த முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன• இது ஆரோக்கிய மானது என்றாலும்
சிலர் இந்த முருங்கைக்காய் சாப்பிட்டால், உடல்ரீதியான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
1. முதியவர்கள் சாப்பிடக்கூடாது.
2. இதய நோயாளிகள் சாப்பிடக் கூடாது.
3. மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
4. வாயுத் தொல்லை இருப்பவர்கள் சாப்பிட்டால் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment