பாலை வனத்தில் பனை மரம் வளராது. ஆனால் பனை மரம் ஒரு வறண்ட நிலப் பயிர். ஆயிரம் அடிக்கும் கீழே சென்று தண்ணீரை உரிந்து வைத்து கொள்ளும். ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசி வரைக்கும் அந்த கிணற்றில் தண்ணீர் வற்றாது. வற்ற விடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலை வனமாக மாறி கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்.
-நம்மாழ்வார்
No comments:
Post a Comment