#இயற்கை_நாப்கின்
தயாரிக்கும் முறை
கேன்வாஸ் பேப்பர் கிளாத் என்று டெய்லரிங் பொருட்கள் விற்கும் கடையில் கிடைக்கும்.
அதில் ஒரு மீட்டர் வாங்கி ஒரு நாப்கின் அளவில் இரு பகுதியாக மடிக்கும் படி சுமார் 16 துண்டுகளாக வெட்டிக்கொண்டு கிளாத்தில்
மினுமினுப்பாக உள்ள பகுதியை உள்பக்கமாக மடித்து நடுவில் தேவையான அளவு
(சுமார் 20 கிராம்)
மருந்து கடையில் கிடைக்கும்
பஞ்சை வாங்கி வைத்துக்கொண்டு …
மடித்து நான்கு ஓரங்களையும் சூடான தேய்ப்பு பெட்டியில் தேய்த்தால் நான்கு ஓரங்களும் ஒட்டிக்கொள்ளும்.
பேப்பர் பொருட்கள் விற்கும்
கடையில் டபுள் சைட் செல்லோ டேப் என்று
கிடைக்கும். அதில் பெரிய டேப் ஒன்றை வாங்கி நாப்கினின் பின்புறம் ஒரு சைடை ஒட்டிக்கொண்டால் பிறகு தேவைப்படும் போது மேலிருக்கும் பேப்பரை கிழித்து உள்ளாடையில் ஒட்டிக்கொள்ளலாம்.
இது இயற்கையானது. கடையில் விற்கும் நாப்கினை தொடர்ந்து பயன்படுத்தினால் பிறப்புறுப்பு புண்கள்,புற்று,கர்பப்பை கற்கள்
போன்றவை ஏற்படும்.
அதனால்
இந்த இயற்கை முறைக்கோ அல்லது ஆதி முறைப்படி மீண்டும் பழைய
துணிகளையோ பயன்படுத்தும் படி பெண்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.!
நலம் பெருகட்டும்
No comments:
Post a Comment