Saturday, 8 June 2019

மலச்சிக்கலை தடுப்பது எப்படி?

மலச்சிக்கலை தடுப்பது எப்படி?
காலையில் எலுமிச்சை பழச்சாற்றை நீரில் கலந்து தேனுடன் பறுகினால் மலச்சிக்கல் தீரும்.
காலை உணவுடன் ஆரெஞ்சு ஜூஸ் அல்லது ஆரெஞ்சு பழத்தை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கலை நாளடைவில் தீர்க்கலாம்.
ப்ரூன் ஜூஸை தூங்கும் முன் பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு உடனடியாக தீர்வை காணலாம்.
ஆளி விதையை நீரில் ஊரவைத்து காலை மாலை பருகி வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

No comments:

Post a Comment