*முதல் ரயில் எஞ்சின்
1804, ரிச்சர்ட் ட்ரவிதிக் என்னும் சுரங்கப் பொறியாளர் முதன் முதலில் ஒரு நகரும் எஞ்சினை தண்டவாளத்தின் மீது வெள்ளோட்டமிட்டு காட்டினார். அது 70 மக்களையும், 10 டன் இரும்பு தாது ஆகியவற்றை திரளான கூட்டத்தினர் ஆச்சர்யத்துடன் பார்க்க இழுத்துச் சென்றது.
பயணிகளை சுமந்த முதல் ரயில்
*1825 ம் ஆண்டு, ஸ்டாக்டான் மற்றும் டார்லிங்டான் என்னும் இங்கிலாந்தின் பொது ரயில்பாதையினிடையே பயன்படுத்தப்பட்ட முதல் புகைவண்டி, ஜார்ஜ் ஸ்டீபன்சன் புகைவண்டியாகும்.
குதிரைகளால் இழுக்கப்பட்ட ரயில்
*ஆஸ்திரியா மற்றும் வேல்ஸில் 1800 மற்றும் 1825 ஆண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் ரயில் பெட்டிகள் என்ஞின் இல்லாமல் இருந்தன. தண்டவாளங்களின் வழியே குதிரைகள் பெட்டிகளை இழுத்துச் சென்றது. அது சலை வழி பயணத்தை விட சொகுசாக இருந்தது.

No comments:
Post a Comment