Sunday, 8 January 2017

அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா?

உங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா? அப்படியெனில் உடலைத் தாக்கும் கிருமிகளில் இருந்து பாதுகாப்புத் தரும் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதற்கும், பலவீனமாவதற்கும் அவரது பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது.
எனவே ஒருவர் அடிக்கடி நோய்வாய்ப்பட நேர்ந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். அப்படியே விட்டுவிட்டால், அதனால் பல தீவிரமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இங்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் தவறை சரிசெய்து கொள்ளுங்கள்.
அறிகுறிகள்
* உடல் பருமன் * வீங்கிய முகம் * சரும வறட்சி * மலச்சிக்கல் * தசை மற்றும் மூட்டு வலிகள் * உயர் கொலஸ்ட்ரால் * மிகுதியான சோர்வு
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி
ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் இந்த காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.
பச்சை வெங்காயம்
பச்சை வெங்காயம் தைராய்டு ஹைர்மோன்களின் உற்பத்தியைத் தூண்டும். எனவே ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள், பச்சை வெங்காயத்தை எப்போதும் சாப்பிடவேக் கூடாது.

 
காபி
பொதுவாக அனைவரும் காலையில் எழுந்தமும் புத்துணர்ச்சிப் பெற ஒரு கப் காபி குடிப்போம். ஆனால் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன், உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கும்.
அதிக கொழுப்புமிக்க உணவுகள்
ஹைப்போ-தைராய்டு உள்ளவர்களுக்கு பொதுவான அறிகுறியே உடல் பருமன். இந்நேரத்தில் கொழுப்புமிக்க உணவுப் பொருட்களை உட்கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகும். எனவே கொழுப்பு நிறைந்த உணவுகளை அறவேத் தவிர்க்க வேண்டும்.
இனிப்புமிக்க உணவுகள்
இனிப்புமிக்க உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், அது உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து, உடல் பருமனை அதிகரிக்கும். எனவே ஹைப்போ தைராய்டு கொண்டவர்கள், இனிப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் இனிப்பு உணவுப் பொருட்களில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடல் பருமன் இன்னும் அதிகரிக்கச் செய்யும். எனவே கவனமாக இருங்கள்.

No comments:

Post a Comment