Saturday, 10 August 2013

Thirukkural

திருக்குறள் 

அதிகாரங்கள்  - 133
அறத்துபாலில் உள்ள குறட்பாக்கள் 380 
பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் 700
காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250
மொத்த குறட்பாக்கள் 1330
திருக்குறள்  அகரத்தில் தொடங்கி னகரத்தில்  முடிகிறது 
சொற்கள் - 14000
மொத்த எழுத்துக்கள் 42194
தமிழ் எழுத்துக்கள்  247ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை 
திருக்குறளில் இடம் பெ றும் இரு மலர்கள் அனிச்சம் குவளை 
திருக்குறளில் இடம் பெ றும் ஒரே பழம் நெருஞ்சிபழம் 
திருக்குறளில் இடம் பெ றும் ஒரே விதை குன்றிமணி 
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே எழுத்து - ஒள 
இருமுறை வரும் அதிகாரம் குறிப்பறிதல் 
திருக்குறளில் இடம் பெற்ற 2 மரங்கள் பனை மூங்கில் 
அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) எழுத்து - னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ ங 
திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள் 
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர் 
திருக்குறள் - க்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் 
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி யு போப் 

நன்றி தினமலர் 

Wednesday, 7 August 2013

God Sloka

ஸ்ரீ ஆஞ்சநேயா 

ஓம் அஞ்சநேயாய வித்மஹே 
வாயு புத்ராய தீமஹி 
தன்னோ ஹனுமந்த் ப்ரோசோதயாத் 

ஸ்ரீ ஆதிசேஷன் 

ஓம் சஹஷ்ய ஷீர்ஷாய வித்மஹே 
விஷ்ணு தல்பாய தீமஹி 
தன்னோ நாக ப்ரோசோதயாத் 

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் 

ஓம் தம் வாகீச்ராய வித்மஹே 
ஹயக் ரீவாய தீமஹி 
தன்னோ ஹஷௌ ப்ரோசோதயாத் 

ஸ்ரீ லக்ஷ்மி வராஹன் 

ஓம் தநுர்த்த ராய வித்மஹே 
கூக்ர தம்ஷ்ட் ராய  தீமஹி 
தன்னோ வராஹ  ப்ரோசோதயாத் 
 

ஸ்ரீ நிவாசர் 

ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே 
நிரா பாசாய   தீமஹி 
தன்னோ ஸ்ரீனிவாச ப்ரோசோதயாத் 

ஸ்ரீ ஹம்ஸாவதாரம் 

ஓம் ஸ்ரீ ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே 
பரம ஹம்ஸாய   தீமஹி 
தன்னோ ஸ்ஹம்ஸ  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ பூமா தேவி  

ஓம் தநுர்தராயை  வித்மஹே 
சர்வ ஷித்யைச தீமஹி 
தன்னோ தரா  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ சுதர்ஷனர்  

ஓம் சுதர்ஷனாய வித்மஹே 
ஜ்வாலா சக்ராய தீமஹி 
தன்னோ சக்ர ப்ரோசோதயாத் 

ஸ்ரீ விஷ்வக்சேனர் 

ஓம் விஸ்வக்சேனாய வித்மஹே 
வேத்ர ஹஸ்தாய  தீமஹி 
தன்னோ விஷ்வக்சேந ப்ரோசோதயாத் 

ஸ்ரீ கருடா 

ஓம் தத்புருஷாய  வித்மஹே 
ஸ்வர்ண பட்சாய  தீமஹி 
தன்னோ கருட  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ பிரம்மா 

ஓம் வேதாத் மகாய  வித்மஹே 
ஹிரண்ய கர்பாய  தீமஹி 
தன்னோ பிரம்ம  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ தட்ஷிணாமூர்த்தி 

ஓம் தட்சினாமூர்த்தயேச வித்மஹே 
த்யானஷ்த்தாய தீமஹி 
தன்னோ தீச ப்ரோசோதயாத் 

ஸ்ரீ சரபேஸ்வரர் 

ஓம் சாலுவே சாய வித்மஹே 
பட்சி ராஜாய  தீமஹி 
தன்னோ சரப ப்ரோசோதயாத் 

ஸ்ரீ காளி 

ஓம் காளிகாயைச  வித்மஹே 
ச்மாசன வாச சின்யை தீமஹி 
தன்னோ கோர ப்ரோசோதயாத் 

ஸ்ரீ கால பைரவர் 

ஓம்  திகம்பராய  வித்மஹே 
தீர்க்கஸ் ஷினாய  தீமஹி 
தன்னோ பைரவ  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ தத்தாத்ரேயர் 

ஓம்  தத்தாத்ரேயாய  வித்மஹே 
திகம்பராய  தீமஹி 
தன்னோ தத்த ப்ரோசோதயாத் 

ஸ்ரீ வீரபத்திரர் 


ஓம்  கார்த்தவீர்யாய வித்மஹே 
மஹா வீர்யாய  தீமஹி 
தன்னோ அர்ஜூன ப்ரோசோதயாத் 

ஸ்ரீ மதுரகாளி 


ஓம்  மதுரகாளிச வித்மஹே 
சர்வ சித்திச தீமஹி 
தன்னோ சக்தி ப்ரோசோதயாத் 

ஸ்ரீ குரு 

வானர்வர்கரசே வளம் தரும் குருவே 
காண இன்பம் காண வைப்பவரே
பொன்னிற முல்லையும் புஷ்பராகமும் 
உந்தனுக்கு அளித்தால் 
உள்ளம் மகிழ்வாய் 
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும் 
கொண்டு உனை வழிபட 
குறைகளை தீர்ப்பாய் 
தலைமை பதவியும் தனிதோர் புகழும் 
நிலையாய் தங்கிட நேரினில் வருக 
நாளைய பொழுதினை நற் பொழுதாக்குவாய் 
இல்லற சுகத்தினை எந்தனுக்கு அளிப்பாய் 
உள்ளத்தில் அமைதி உறைந்திட செய்வாய் 
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய் 
வல்லவன் குருவே வணங்கினோம் அருள்வாய் 






know your MOBILE no

Airtel *121*9#
Docomo *580#
Aircel *888#
Idea *100#
Videocon *1#
Vodafone *111*2#
Virgin *1#
Reliance *1#

if any doubt pls check browser

Kubera Sloga

குபேர ஸ்லோகம் 


வளம் யாவும் தந்திடுவாய் 
வைஷ்ரானவா போற்றி
தனம் தந்து காத்திடுவாய் 
தளபதியே போற்றி
குறைவில்லா வாழ்வளிபாய் 
குபேரன போற்றி 
உறைந்திடுவாய் நீ இங்கே 
உத்தமனே போற்றி 
சங்கநிதி பதுமநிதி சார்ந்து 
நிற்பாய் போற்றி 
மங்களங்கள் தந்து எமை 
மகிழ்விப்பாய் போற்றி 
பொங்கிடும் நலம் யாவும் 
உன்னருளே போற்றி 
தங்கிட செய்வாய் செல்வம் 
போற்றினோம் போற்றி போற்றி 


Dhanvanthari

தன்வந்தரி 

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்தரயே
ஸர்வ ஆமய விநாசனாய
அம்ருத கலச ஹஸ்தாய
த்ரைலோக்ய நாதாய
ஓம் ஸ்ரீ மஹா விஷ்ணுவே நமஹ


Tuesday, 6 August 2013

Chitrakupthan

சித்திரகுப்தன் ஸ்லோகம் 

சித்திரகுப்தா சித்திரகுப்தா உன்னை 
சேவித்தேன் நான் சித்திரகுப்தா 
நானே செய்த பாவமனைத்தும் 
நல்லவனே நீ கடுகளவாக்கு 
நானே செய்த புண்ணியமனைத்தும் 
நல்லவனே நீ மலையளவாக்கு 
வானும் நிலவும் உள்ள வரைக்கும் 
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று 
உணவும் உடையும் உறைவிடமும் 
அனைத்தும் வழங்க திருவருள் காட்டு  

Nanthi Prayer

நந்தி வழிபாடு 

சிவனாரை என்றைக்கும்
சுமக்கும் நந்தி 
சேவித்த பக்தர்களை
காக்கும் நந்தி 
கவலைகளை  எந்நாளும்
போக்கும் நந்தி 
கும்பிட்ட பக்தர்களின்
துயர் நீக்கும் நந்தி 
குடம் குடமாய் அபிஷேகம்
பார்த்த நந்தி 
பொன் பொருளை வழங்கிடவே
வந்த நந்தி
புகழ் குவிக்க
எம் இல்லம் வருக நந்தி 

I read...

புண்பட்டவர்கள்  வாழ்வில் பண்பட்டவர்கள் 

வாழ்க்கைப்  பயணத்தில் வலிகளைத் தாங்குகின்றவர்களே
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருகின்றார்கள்

800 கோடி நரம்பு செல்களும்  16 ஆயிரம் கிலோ மீட்டர்  நீள நரம்பு இழைகளும்
நம் மூளையின் கார்ட்டெக்ஸ் என்ற மேல் பட்டையிலேயே 3 செமீ குறைவான ஆழத்தில் இருக்கின்றன

கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு நாள் - கண்ணதாசன் 

விடாமுயற்சி  இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் - அண்ணா