Tuesday, 6 August 2013

Nanthi Prayer

நந்தி வழிபாடு 

சிவனாரை என்றைக்கும்
சுமக்கும் நந்தி 
சேவித்த பக்தர்களை
காக்கும் நந்தி 
கவலைகளை  எந்நாளும்
போக்கும் நந்தி 
கும்பிட்ட பக்தர்களின்
துயர் நீக்கும் நந்தி 
குடம் குடமாய் அபிஷேகம்
பார்த்த நந்தி 
பொன் பொருளை வழங்கிடவே
வந்த நந்தி
புகழ் குவிக்க
எம் இல்லம் வருக நந்தி 

No comments:

Post a Comment