Tuesday, 6 August 2013

Chitrakupthan

சித்திரகுப்தன் ஸ்லோகம் 

சித்திரகுப்தா சித்திரகுப்தா உன்னை 
சேவித்தேன் நான் சித்திரகுப்தா 
நானே செய்த பாவமனைத்தும் 
நல்லவனே நீ கடுகளவாக்கு 
நானே செய்த புண்ணியமனைத்தும் 
நல்லவனே நீ மலையளவாக்கு 
வானும் நிலவும் உள்ள வரைக்கும் 
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று 
உணவும் உடையும் உறைவிடமும் 
அனைத்தும் வழங்க திருவருள் காட்டு  

No comments:

Post a Comment