பீட்ரூட் மருத்துவ குணங்கள்
1. பீட்ரூட் சாற்றில் எலுமிச்சை சாற்றை கலந்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
2. பீட்ரூட்சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தைக் கூட்டும்.
3. பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பலி வலி நீங்கும்.
4. மலச்சிக்கலை நீக்கும்.
5. பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.
No comments:
Post a Comment