இன்றைய காலத்தில் முதுகுவலி,கால்வலி,இடுப்புவலி என்பது அனைத்து
வயது உடையவர்க்கும் ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை ,
கால்சியம் பற்றாக்குறையான
உணவுகள்.
உணவில் கால்சியம் சத்து மிகுந்தவற்றை சேர்த்து கொண்டால்
இப்பிரச்சனையை தவிர்க்கலாம்.
அதிகப்படியான கால்சியம் சத்து
உள்ள செடி பிரண்டை செடி.
இது கிராமங்களில் வேலிகளில் வளரக்கூடியது.
இதை துவையல்,குழம்பு, தொக்கு
செய்து வாரத்தில் மூன்று முறை
சாப்பிட்டால்
கை,கால் வலி
பசியன்மை
மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு நல்ல தீர்வு
கிடைக்கும்
உணவே மருந்து
இயற்க்கையை நோக்கி திரும்புவோம்
No comments:
Post a Comment