திருக்குறள்
அதிகாரங்கள் - 133
அறத்துபாலில் உள்ள குறட்பாக்கள் 380
பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் 700
காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250
மொத்த குறட்பாக்கள் 1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
சொற்கள் - 14000
மொத்த எழுத்துக்கள் 42194
தமிழ் எழுத்துக்கள் 247ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம் பெ றும் இரு மலர்கள் அனிச்சம் குவளை
திருக்குறளில் இடம் பெ றும் ஒரே பழம் நெருஞ்சிபழம்
திருக்குறளில் இடம் பெ றும் ஒரே விதை குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே எழுத்து - ஒள
இருமுறை வரும் அதிகாரம் குறிப்பறிதல்
திருக்குறளில் இடம் பெற்ற 2 மரங்கள் பனை மூங்கில்
அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) எழுத்து - னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ ங
திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்
திருக்குறள் - க்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி யு போப்
நன்றி தினமலர்