முருங்கைக்கீரையை பற்றியும் அதனை சூப்செய்து குடித்து வந்தால் நமக்கு குறிப்பாக பெண்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
தினமும் முருங்கைக்கீரையை சூப்செய்து குடித்து வந் தால் தலைமுடி அடர்த்தியாகவும், அழுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் கருமையாகவும் நீண்டு செழித்தும் வளரத் தொடங்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தின மும் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு இடைவிடாமல் இந்த முருங்கைக்கீரை சூப் செய்து குடித்து வந்தால் கூந்தலில் ஏற்படும் அதிரடியான நல்ல மாற்றத்தினை கண் கூடாக நீங்களே காணலாம். கண்டு மகிழலாம். பிறரை வசீகரிக்கலாம்.
Thursday, 15 September 2016
முருங்கைக்கீரையை பற்றியும் அதனை சூப்செய்து குடித்து வந்தால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment