கட்டிகள் கரைய :
1) வெட்பாலை இலை, உளுந்து, மஞ்சள் மூன்றையும் விழுதாய் அரைத்து கட்டிகள் மீது போட்டுவர கட்டிகள் கரையும்.
2) குறிஞ்சா இலையுடன் சிறிது மஞ்சள், வெந்தயம் சேர்த்து களிபோல் கிண்டி சாப்பிட கட்டிகள் கரையும்.
முடக்கறுத்தான், முசுமுசுக்கை, வேப்பிலை, மஞ்சள் சம அளவு எடுத்து கொதிக்க வைத்து 200 மி.லி. அளவில் தினசரி சாப்பிட்டுவர கட்டிகள் கரையும்.
4) அக்கரகாரம் - 50 கிராம்
மகிழம்பூ - 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
இவற்றை தூளாக்கி, வேளைக்கி இரண்டு கிராம் அளவில் காலை, மாலை தேனில் உட்கொள்ள கட்டிகள் கரையும்.
No comments:
Post a Comment