Tuesday, 18 April 2017

தெரிந்து கொள்வோம்

⭕தெரிந்து கொள்வோம்  .

🙏HEALTH TIPS ONLY குழு உறுப்பினர்களுக்கு வணக்கம்.   

🔴🔵சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துதல் Diabeties can be Cured.

🔴சர்க்கரை வியாதியில் இந்தியாவில் முன்னோடியாக இருக்கும் நாடு இந்தியா .

🔴இந்தியாவில் சர்க்கரை வியாதியில் முதல் மாநிலம் தமிழ்நாடு .

🔴தமிழ் நாட்டில் முதலிடம் சென்னை.

🍊நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகி விட்டது.

🍊நமது பாரம்பரிய உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் அந்த உணவுகளை நாம் சாப்பிட தயாராக இல்லை .

🍊ஏனென்றால் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.

🍊சர்க்கரை நோய்க்கான காரணம் என்னவென்றால் உணவு முறைகளின் முரண்பாடுகள்தான்.  பரம்பரையாக வந்தால் கூட உணவு முறைகளால் முதலிடம். தடுக்க முடியும்.

🍊நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அது கண்டீப்பாக உணவுகளால்தான் சாத்தியமாகும்.

🍊உணவுகளை அடையாளப்படுத்தி  தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தலாம்.

🍊சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு .
வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

🍊பாகற்காயை நன்கு காய வைத்து பொடி செய்து காலை இரவு என்று இரண்டு வேலை சாப்பிட்டு வரலாம்.

🍊துவர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுப் பொருட்கள் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

🍊வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுப்படும்.

🍊தென்னை மரப்பூவை நன்றாக காய வைத்து பொடி செய்து காலை இரவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .மற்றும் தளர்ந்து போன நரம்புகள் சரியாகிவிடும்.

🍊கருவேப்பிலை , லவங்கப்பட்டை ,வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அற்புதமான பலன்  கிடைக்கும்.

🍊சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்துவதில் ஆவாரம் பூவிற்கு முக்கிய பங்கு உண்டு  .ஆவாரம் பூவை தேநீராக சாப்பிடும் பொழுது நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

🍊உடல் உழைப்பு அவசியம் தேவை. நடைபயிற்சி உடலை வருத்தி செய்யக் கூடிய சில வேலைகளை செய்து வியர்வை உண்டாக்க வேண்டும்.

🍊நாம் உணவில் பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு , பீர்க்கங்காய் பிஞ்சு, புடலங்காய் பிஞ்சு ,பீன்ஸ் , அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வர வேண்டும்.

🍊சிறுதானியங்கள் வரகரிசி, தினைஅரிசி ,சாமை , குதுரவாலி எல்லாமே அற்புதமான உணவு .இந்த உணவுகளை ஒரு வேளை (அ )இருவேளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய தன்மை உண்டு .

🙏நன்றி : டாக்டர் ஞான சேகரன் .நீரிழிவு மருத்துவர்.

M.செல்வன் .✍
Health tips only               What's app குழு.

சிறுநீரக நலம் பாதுகாப்பு அமைப்பு, அசோக்லேலண்ட் யூனிட் 1, ஒசூர்.

No comments:

Post a Comment