கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க புதினா,சிறிதளவு புளி, ஒருஸ்பூன் உளுந்து , காய்ந்தமிளகாய் 4 எண்ணெயில்வதக்கி துவையல் அரைத்து வெறும்வயிற்றில் சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால்வாந்தி,மசக்கை நீங்கும்
No comments:
Post a Comment