Monday, 8 August 2016

குழிப்புண், தீ புண்.

அறிகுறிகள்:

குழிப்புண்,

தீ புண்.

தேவையானவை:

ஊமத்தை இலை.

செய்முறை:

ஊமத்தை இலையை எடுத்து சாறு பிழிந்து, 100 மில்லி சாருடன் தேங்காய் எண்ணெய் 200 மில்லி கலந்து, நீர் வற்றும் வரை நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். அந்த கலவையை அழுகிய புண்கள், குழிப்புண், தீ புண், புரையோடிய புண் போன்றவற்றின் மேல் தடவி வந்தால் புண்கள் குணமாகும்.

No comments:

Post a Comment